• About
  • Advertise
  • Careers
  • Contact
Saturday, January 16, 2021
  • Login
No Result
View All Result
NEWSLETTER
ANA Tamil - Agency for News Analyze
  • Home
  • Sri Lanka
    • National
  • World
    • India
  • Economic
  • Art&Culture
    • History
    • Books
  • Documentaries
    • All
    • Fact Report
    காஷ்மீர் பிரச்சினையும் வரலாறும் தொடர்-4

    காஷ்மீர் பிரச்சினையும் வரலாறும் தொடர்-4

    காஷ்மீர் பிரச்சினையும் வரலாறும் தொடர்-3

    காஷ்மீர் பிரச்சினையும் வரலாறும் தொடர்-3

    காஷ்மீர் பிரச்சினையும் வரலாறும் தொடர்-2

    காஷ்மீர் பிரச்சினையும் வரலாறும் தொடர்-2

    காஷ்மீர் பிரச்சினையும் வரலாறும் தொடர்-1

    காஷ்மீர் பிரச்சினையும் வரலாறும் தொடர்-1

    கடற்கொள்ளையர்களின் கைகளில்- இந்திய மாலுமியின் திகில் அனுபவம்

    கடற்கொள்ளையர்களின் கைகளில்- இந்திய மாலுமியின் திகில் அனுபவம்

    ஒரே ஒரு குண்டு – 11 குழந்தைகள் பலி

    ஒரே ஒரு குண்டு – 11 குழந்தைகள் பலி

    Trending Tags

    • Sillicon Valley
    • Climate Change
    • Election Results
    • Flat Earth
    • Golden Globes
    • MotoGP 2017
    • Mr. Robot
    • Fact Report
  • Sports & Entertainment
    • All
    • Sports
    கிரிக்கட் தர வரிசையில் இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்வதே எனது இலக்கு

    கிரிக்கட் தர வரிசையில் இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்வதே எனது இலக்கு

    வெளிநாடுகளில் நடைபெறும் டுவென்டி- டுவென்டி கிரிக்கட் தொடர்களிலும் விளையாட அனுமதிக்க வேண்டும் – சுரேஷ் ரைனா

    வெளிநாடுகளில் நடைபெறும் டுவென்டி- டுவென்டி கிரிக்கட் தொடர்களிலும் விளையாட அனுமதிக்க வேண்டும் – சுரேஷ் ரைனா

    உலகின் முதல்தர கிரிக்கட் வீரர் யார்?

    உலகின் முதல்தர கிரிக்கட் வீரர் யார்?

    என் கரியரில் கடினமான பவுலரை எதிர்கொண்டேன் என்றால் அது ஆசிப்தான்- கெவின் பீட்டர்சன்

    என் கரியரில் கடினமான பவுலரை எதிர்கொண்டேன் என்றால் அது ஆசிப்தான்- கெவின் பீட்டர்சன்

  • Jobs
    • All
    • All Jobs
    • Health
    இலங்கையிலும் குழந்தைகளை தாக்கும் நோய்- அவதானமாக இருக்கவும்

    இலங்கையிலும் குழந்தைகளை தாக்கும் நோய்- அவதானமாக இருக்கவும்

    டயலொக் கம்பனியில் வேலைவாயப்பு

    டயலொக் கம்பனியில் வேலைவாயப்பு

    சற்று நேரத்திற்கு முன் இன்னுமொருவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    சற்று நேரத்திற்கு முன் இன்னுமொருவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    தற்போது மட்டும் 8 கொரோன தொற்று – மொத்தம் 855ஆக உயர்வு

    தற்போது மட்டும் 8 கொரோன தொற்று – மொத்தம் 855ஆக உயர்வு

    உலகநாடுகளுக்கு உதவுவதில் துருக்கி முதலிடம்.

    உலகநாடுகளுக்கு உதவுவதில் துருக்கி முதலிடம்.

    இருபக்க நெருக்கடி- சிம்பாப்வே

    இருபக்க நெருக்கடி- சிம்பாப்வே

    கொரோனாவினால் உயிரிழந்த 9வது நபர்

    கொரோனாவினால் உயிரிழந்த 9வது நபர்

    எச்.ஐ.வி, டெங்கு போல் கொரோனாவுக்கும் மருந்துகள் கண்டுபிடிக்காமல் போனால்?!!

Home Documentaries

காஷ்மீர் பிரச்சினையும் வரலாறும் தொடர்-3

by Jack crow
June 15, 2020
in Documentaries, Fact Report, India, World
0
காஷ்மீர் பிரச்சினையும் வரலாறும் தொடர்-3
0
SHARES
21
VIEWS
Share on FacebookShare on Twitter

வாக்கெடுப்புக்கு நடத்தாமல் இந்தியாவுடன் காஷ்மீரை எப்படியும் முழுமையாக இணைத்து விட வேண்டும் என்று நினைத்த இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்தாலும் அதன் தனித்தன்மைகள் காக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

அதன் அடிப்படையில் தான் காஷ்மீரின் மூன்றில் இரண்டு பாகம் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றது. இந்த உறுதிமொழி இந்திய அரசியல் சாசனத்திலும் சேர்க்கப்பட்டதால் வாக்கெடுப்பு நடத்தும் திட்டத்தை இந்திய அரசு தள்ளிப்போட்டு வந்தது.

இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளும் போது வாய்மொழியாக மட்டுமில்லாமல் அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவு உருவாக்கப்பட்டு அந்த வாக்குறுதிகள் சேர்க்கப்பட்டன. இன்று வரை அரசியல் சாசனப் புத்தகத்தில் இது இருந்து வருகிறது.

இந்திய அரசியல் சாசனத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டபடி காஷ்மீருக்கான அரசியல் சாசனம் 17.11.1956 ல் அரசியல் சாசனச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அது 26.1.1957 இல், இந்தியாவின் எட்டாவது குடியரசு நாளில் நடப்புக்கு வந்தது.

The Constitution of Jammu and Kashmir

Preamble. We, the people of the State of Jammu and Kashmir, having solemnly resolved, in pursuance of the accession of this State to India which took place on the twenty – sixth day of October, 1947, to further define the existing relationship of the State with the Union of India as an integral part thereof, and to secure to ourselves.

IN OUR CONSTITUENT ASSEMBLY this seventeenth day of November, 1956, do HEREBY ADOPT, ENACT AND GIVE TO OURSELVES THIS CONSTITUTION.

மேலே உள்ளது ஜம்மு – காஷ்மீர் அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரைப் பகுதி.

இது என்ன கூறுகிறது?

ஜம்மு – காஷ்மீர் மக்களாகிய நாங்கள், 1947 அக்டோபர் 26 அன்று இம்மாநிலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதன் தொடர்ச்சியாகவும், மேலும் இந்திய ஒன்றியத்தோடு இந்த மாநிலத்துக்கு உள்ள தொடர்பை வரையறை செய்ய வேண்டியும் … … எங்கள் மாநில அரசியல் அமைப்பு அவையில், 1956 நவம்பர் 17 அன்று நாங்கள் நிறைவேற்றியும் ஏற்றும் எங்களுக்கான இந்த அரசமைப்பை அமைத்துக் கொண்டோம் எனக் கூறுகிறது.

இந்தியாவுடன் இணைக்கப்பட்டதை ஜம்மு – காஷ்மீர் மக்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் ஜம்மு – காஷ்மீருக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான உறவு – தொடர்பு பற்றிய ஒரு விளக்கத்தையும் அல்லது வரையறையையும் தங்களுக்குத் தாங்களே செய்து கொண்டனர்.

சுதந்திர இந்தியாவுக்கு என்று எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது?.

அதன் முகவுரையில் இந்திய மக்களாகிய நாங்கள், 1949 நவம்பர் 26 இல் நிறைவேற்றிக் கொண்ட அரசியலமைப்புச் சட்டம் என்றே கூறுகிறது. அதாவது இந்தியாவிலுள்ள எல்லா மக்களும் இந்திய மக்கள். ஆனால், காஷ்மீரில் உள்ள மக்கள் முதலில் ஜம்மு – காஷ்மீர் மக்கள் அடுத்து இந்திய மக்கள். சட்டப்படி அவர்கள் இரட்டைக் குடியுரிமை உடையவர்கள்.

காஷ்மீருக்கு தனியாக தேசியக் கொடியையும் இந்தியா ஏற்றுக் கொண்டது.

144. Flag of the State:

144. Flag of the State: – The Flag of the State shall be rectangular in shape and red in colour with theree equidistant white vertical stripes of equal width next to the staff and a white plough in the middle with the handle facing the stripes. The ratio of the length of the flag to its width shall be 3 : 2.

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கான கொடி நீண்ட சதுர வடிவத்தில் சிவப்பு வண்ணத்தில் இலங்கும். அக்கொடியின் கம்பை ஒட்டி சமமான இடைவெளிகளைக் கொண்ட சமமான அகலம் கொண்ட செங்குத்தான வடிவில் – வெள்ளை நிறத்தில் மூன்று கோடுகள் இருக்கும். கொடியின் நடுவில் வெள்ளை வண்ணத்தில் ஏர் வரையப்பட்டிருக்கும். ஏரின் முனை வெள்ளைக் கோடுகளை நோக்கி இருக்கும்.

மேலும் இந்திய அரசியல் சாசனத்தில் 370 வது பிரிவு உருவாக்கப்பட்டு காஷ்மீரின் தனி அதிகாரம் குறித்து உறுதி செய்யப்பட்டது.

அந்த 370 வது விதி இதுதான்

370 வது பிரிவு கூறுவது என்ன?

தொடரும்…

Tags: indiakashmirKashmir issue & history 1
Jack crow

Jack crow

Next Post
காஷ்மீர் பிரச்சினையும் வரலாறும் தொடர்-4

காஷ்மீர் பிரச்சினையும் வரலாறும் தொடர்-4

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

ஈஸ்டர் தாக்குதலுக்கு வேறு நோக்கங்கள் உள்ளன – ஜனாதிபதி

ஈஸ்டர் தாக்குதலுக்கு வேறு நோக்கங்கள் உள்ளன – ஜனாதிபதி

9 months ago
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவர தீர்மானம்

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவர தீர்மானம்

8 months ago

Popular News

    • About
    • Advertise
    • Careers
    • Contact

    © 2020 ANATAMIL.COM

    No Result
    View All Result
    • Home
    • Economic
    • Sri Lanka
    • World
    • Art&Culture
    • National
    • Sports & Entertainment
    • Gaming
    • Movie
    • Music
    • Sports
    • Jobs
    • Travel
    • Documentaries
    • Health
    • Food

    © 2020 ANATAMIL.COM

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Create New Account!

    Fill the forms bellow to register

    All fields are required. Log In

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    error: Content is protected !!