கிழக்கு மாகாணத்தின் மிகவும் சர்ச்சைக்குரிய விடயமாக இருந்து வரும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் விவகாரம் நாளை(ஜூன்-1) திருகோணமலை மாவட்ட மேல் நீதிமன்றத்தில் தீர்ப்பாகவுள்ளது.
மேற்படி தீர்ப்பானது கிழக்கு மாகாணத்தின் கல்விப்பணிப்பாளர் நிசாமா அல்லது மன்சூரா என்பதனை தீர்மானிக்கவுள்ளது.