சற்று நேரத்திற்கு முன்னர் 8 நபர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேற்படி கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 855ஆக உயர்வடைந்துள்ளது.
தற்போது நாடுமுழுவதும் 525கொரோனா பாதிப்புக்குள்ளான நோயாளர்கள் சுகாதார அமைச்சினுடைய தொற்றுநோய்ப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மேலும் இதுவரைக்கும் இலங்கையில் 9நபர்கள் கொரோனா தொற்றினால் இறந்துள்ளனர்.