வெசாக் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மகிந்த ராஜபக்சவின் தலைமையின்கீழ் இன்று அலரி மாளிகையில் மூன்று முத்திரைகள் வெளியிடப்படுகின்றது.
மேற்படி முத்திரைகள் 10,15 மற்றும் 45ரூபாய் பெறுமதி கொண்டவைகளாக வெளியிடுவதற்கு தபால்திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.